பெரியார் பல்கலைகழக தொலைதூர கல்வி சிறப்பு தேர்வு ஆகஸ்ட் 2021
பெரியார் பல்கலைகழக தொலைதூர கல்வி சிறப்பு தேர்வுகளுக்கான தேர்வு கட்டண அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் பயின்று டிகிரி இன்னும் பெறாதவர்கள் இந்த சிறப்பு தேர்வை எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்பிரிவில் பயின்ற அனைவருக்கும் இந்த சிறப்பு தேர்வு பொருந்தும். விண்ணப்பிக்க கீழ் உள்ள லிங்க் செய்யவும் CLICK TO APPLY மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் 7904189145